Skip to main content
சற்று முன்

தமிழிசைக்கு வி.சி.க. நோட்டீஸ்!

தமிழிசைக்கு வி.சி.க. நோட்டீஸ்!

dumilisai
விக்கி
Sr.Editor
Submitted by acoadio on 25 October 2017

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வது தொடர்பாக அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.