Skip to main content
சற்று முன்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு கூடுதலாக 100 இடங்கள்: இம்மாத இறுதியில் கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு கூடுதலாக 100 இடங்கள்: இம்மாத இறுதியில் கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு கூடுதலாக 100 இடங்கள்
விக்கி
Sr.Editor
Submitted by acoadio on 22 October 2017

கால்நடை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு கூடுதலாக 100 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இந்த இடங்களுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடத்தப்படும்