Skip to main content
சற்று முன்

புரோ கபடி லீக் சாம்பியனை நிர்ணயிக்கும் பிளே ஆப் சுற்று 23ம் தேதி முதல்!

புரோ கபடி லீக் சாம்பியனை நிர்ணயிக்கும் பிளே ஆப் சுற்று 23ம் தேதி முதல்!

Sports1
விக்கி
Sr.Editor
Submitted by acoadio on 21 October 2017
டெல்லி: புரோ கபடி லீக் சீசன் 5 சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் பிளே ஆப் சுற்றுகள் 23ல் துவங்குகின்றன. முதல் போட்டியில் புனேரி பல்தான் அணியும், யுபி யோத்தா அணியும் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பட்னா பைரேட்ஸ் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதுகின்றன.